மேல் மாகாணத்திலுள்ள பாடசாலைகள் எதிர்வரும் 15 ஆம் திகதி ஆரம்பாகவுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

எனினும் முதற்கட்டமாக 5, 11 மற்றும் 13 ஆம் தர மாணவர்களுக்கான வகுப்புகளே எதிர்வரும் 15 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாகவும் தெரிவித்தார்.

ஏனைய மாணவர்களுக்கான வகுப்புகள் ஏப்ரல் விடுமுறையை அடுத்து ஏப்ரல் மாதம் 19 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். (RH)


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.