கொவிட் தொற்றுடன் மரணித்த நபர்களின் உடல்களை அடக்கம் செய்வது சம்பந்தப்பட்ட சுகாதார வழிகாட்டுதல்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்தார்.

குறித்த வழிகாட்டுதல்கள் விரைவில் வௌியிடப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.