முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் அர்ஷாத் நிஸாம்தீன் மற்றும் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் அனஸ் ஆகியோரின் ஏற்பாட்டில் கொழும்பு மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று (26) நகர மண்டப வாசிகசாலை அரங்கில் நடைபெற்றது.

 ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்துகொண்டார். (Siyane News)
கருத்துரையிடுக

Blogger இயக்குவது.