முகப்பு பிரதான செய்திகள் இன்றும் கொரோனா மரணங்கள் ஐந்து இன்றும் கொரோனா மரணங்கள் ஐந்து By -Shifa Shafa மார்ச் 01, 2021 0 கொரோனா மரணங்கள் இன்றும் (01) ஐந்தாக பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்த மரணங்களுடன் கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 476 ஆக உயர்வடைந்துள்ளது. 61 வயதுடைய ஒருவரும் 73 வயதுடைய ஒருவரும் 75 வயதுடைய இருவரும் 83 வயதுடைய ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். (மு) Tags: பிரதான செய்திகள் Facebook Twitter Whatsapp புதியது பழையவை