இலங்கை கிரிக்கெட் அணி போட்டிகளில் வெற்றி பெற முடியாமல் போனால், வீரர்களின் மனநிலையை பாதிப்படையச் செய்யும் வகையில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த வேண்டாம் என்று விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.

காலியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ஐந்து வருடங்களாக உடல் தகைமை இல்லாமல் விளையாடிய ஒருவருக்கு என்னால் ஒரே நாளில் உடல் தகைமையை மேம்படுத்திக் கொடுக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதனால் அவற்றை நிவர்த்தி செய்வதற்கு நாங்கள் கிரிக்கெட் சபைக்கு நாங்கள் சில கால அவகாசம் வழங்குவோம் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.  


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.