நாட்டிலுள்ள சகல பாடசாலைகளிலும் 2021 ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணை ஏப்ரல் 9ஆம் திகதி நிறைவடையும். மேலும் 2வது தவணைக்காக பாடசாலைகள் மீண்டும் ஏப்ரல் 19ஆம் திகதி ஆரம்பமாகும் என்று கல்வியமைச்சு விடுத்துள்ள விசேட சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. (Siyane News)
பாடசாலைகளின் முதலாம் தவணைக்கான விடுமுறை தொடர்பில் சுற்றறிக்கை வெளியானது!
By -
மார்ச் 25, 2021
0