பாடசாலைகளுக்கான சுகாதார, குடிநீர் வசதிகளை வழங்க ஐக்கிய அரபு அமீரகம் முன்வந்துள்ளது!

Rihmy Hakeem
By -
0

 இலங்கை பாடசாலைகளுக்கான சுத்தமான குடிநீர் வசதிகளையும் ஏனைய சுகாதார வசதிகளையும் வழங்க ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷெக் ஸாயித் மன்றம் முன்வந்துள்ளது..

மன்றத்தின் தலைவருடன் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மேற்கொண்ட கலந்துரையாடலின் பலனாக இந்த உதவி இலங்கைக்குக் கிடைக்க இருக்கின்றது. ஷெக் ஸாயித் மன்றம் உலகின் பல்வேறு நாடுகளிலும் அதன் அலுவலகங்களின் ஊடாக பல்வேறு நிவாரணப் பணிகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)