11 இஸ்லாமிய அமைப்புக்களை தடை செய்வதற்கு சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா அனுமதி வழங்கியுள்ளதாக சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன தெரிவித்தார்.

11 அமைப்புக்களின் விபரம்:

1. ஐக்கிய தவ்ஹீத் ஜமாஅத்
2.சிலோன் தவ்ஹீத் ஜமாஅத்
3. ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்
4. அகில இலங்கை தவ்ஹீத் ஜமாஅத்
5. ஜம்இயதுல் அன்சாரி சுன்னத்துல் மொஹம்மதிய்யா
6. தாருல் அதர் @ ஜாமிஉல் அதர்
7. இலங்கை இஸ்லாமிய மாணவர் சங்கம்
8. ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு
9. AL-Qaeda அமைப்பு
10. Save the pearls அமைப்பு
11. Super Muslim அமைப்பு


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.