(பின்த் அமீன்)

  இரத்தினபுரி கலபட   தமிழ்      வித்தியாலயத்தில்  நேற்று செவ்வாய்க்கிழமை மாணவத்தலைவர்களை கெளரவிக்கும்  நிகழ்வு  அதிபர் கே.தினேஷ் தலைமையில் வெகுவிமர்சையாய் நடந்தேறியது .

பாடசாலை வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு சப்ரகமுவ மாகாண உதவிக்கல்விப் பணிப்பாளர், ஆசிரிய ஆலோசகர்கள், அயற்பாடசாலை அதிபர்கள், மதகுருக்கள் ,பெற்றோர்கள் ,பழைய மாணவர்கள் என பலர்  கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

சிறிய பாடசாலையாக இருந்தாலும் அதிப ஆசிரியர்களின் வழிகாட்டலில்   சிறப்பாக இயங்கி வருகின்றமை  வரவேற்கத்தக்கது. (Siyane News)


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.