வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்புபவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்!

Rihmy Hakeem
By -
0

 


வௌிநாடுகளில் இருந்து நாடு திரும்புபவர்களில் கொவிட் தொற்றாளர்கள் அதிகளவில் இனங்காணப்படுவதனால் வௌிநாடுகளில் இருந்து வருவோருக்கு மேலும் புதிய கட்டுப்பாடுகளை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவின் தலைவர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

(Siyane News)

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)