கொவிட் பாதிப்புடன் மரணிப்பவர்களது உடல்களை கிண்ணியாவிலிருக்கும் மாகமாறு பிரதேசத்தில் அடக்கம் செய்வதற்கு சுகாதார அமைச்சின் அனுமதி கிடைத்துள்ளதாக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் தெரிவித்துள்ளார்.

அல்ஹம்துலில்லாஹ் நான் எடுத்த முயற்சியின் பயனாக கொரோணா ஜனாசாக்களை கிண்ணியா மாகமாறு பிரதேசத்தில் அடக்கம் செய்வதற்கு சுகாதார அமைச்சினால் இன்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Posted by Thowfeek Mohamed Shariff on Monday, May 24, 2021

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.