ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இது தவிர நேற்றைய தினம் (19) இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் எம்பியான மருதபாண்டி ரமேஷ்வரனுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. (Siyane News)

முக்கிய அறிவிப்பு... எனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. தற்போது நான் கொழும்பு சென்ட்ரல் வைத்தியசாலையில்...

Posted by Mujibur Rahman on Wednesday, May 19, 2021

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.