ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் உறுப்பினர் நளின் பண்டார மற்றும் அவரது மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவரை அண்மையில் சந்தித்தவர்கள் தனிமைப்படுத்தல் நடவடிக்கையில் ஈடுபடுமாறும் நளின் பண்டார எம்பியின் முகநூல் பக்கத்தில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. (Siyane News)

මා සහ මගේ බිරිඳ covid 19 ආසාදිත බව තහවුරු වී ඇත. පසුගිය දිනවල මා හමුවූ අය නිරෝදායනය වීමට කටයුතු කර අවදානයෙන් සිටින්න.

Posted by Nalin Bandara on Monday, May 24, 2021

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.