கடந்த வருடம் நடைபெற்ற க.பொ.த. உயர் தர பரீட்சையின் பெறுபேறுகளை நாளை மறுதினம் (05) வௌியிடவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

மேலும் மூன்று இலட்சம் பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் தோற்றியுள்ளதாகவும், அவர்களது பெறுபேறுகளுக்கு அமைய எதிர்வரும் செப்டம்பர் மாதத்திற்குள் தகுதியானவர்களை பல்கலைக்கழகத்துக்கு இணைத்துக்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பெறுபேறுகள் வௌியிடப்பட்டு சில நாட்களில் பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளதென பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. (Siyane News)

 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.