முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பத்தேகம ஷமித தேரர் கொரோனா தொற்றுடன் தனது 69வது வயதில் உயிரிழந்துள்ளார்.

மாத்தறையிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு (29) அவர் உயிரிழந்துள்ளார்.

தென் மாகாணத்தில் இன நல்லுறவிற்காக பாடுபட்ட தேரரின் மறைவு அனைத்து இன மக்களுக்கும் பேரிழப்பாகும் என்று பலரும் தெரிவித்து வருகின்றனர். (Siyane News)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.