நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் பொதுமக்கள் தமது பொறுப்பினை உரிய வகையில் நிறைவேற்ற வேண்டுமென பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாட்டில் தற்சமயம் அமுலிலுள்ள பயணக்கட்டுப்பாட்டை பொலிஸார் கண்காணித்து வருகின்றனர்.

அதனை மீறுவோர் தொடர்பில் ´1997´ என்ற தொலைபேசி இலக்கத்திற்குப் பொலிஸாருக்கு அறியத் தருமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். (F)
Thanks : newsnow Tamil 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.