நாட்டில் தற்போது ஒரு மாத நுகர்வுக்கு தேவையான அரிசி மாத்திரமே காணப்படுவதாக வர்த்தக துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அதனாலேயே 100,000 மெற்றிக் டொன் அரிசி இறக்குமதிக்கு உடனடி நடவடிக்கை எடுத்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார். (Siyane News)