நாட்டில் எரிபொருள் விலை அதிகரிப்புக்கு  எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் இன்று (27) கிரிந்திவெல பிரதேசத்தில்  எதிர்ப்பு ஆர்பாட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

முன்னாள் மேல் மாகாண எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் ஜோர்ஜ் பெரேரா ஏற்பாட்டில் நடைபெற்ற மேற்படி ஆர்ப்பாட்டத்தில் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹர்சண ராஜகருணா, தொம்பே பிரதேச சபை உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர். (Siyane News)


 

ජනතා විරෝධී ආණ්ඩුවට එරෙහව කිරිඳිවැල නගර මධ්‍යයේ පැවති වරෝධතාවයට සහභාගි වූ අවස්ථාව

Posted by Harshana Rajakaruna on Saturday, June 26, 2021

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.