அமைச்சர் உதய கம்மன்பில


 ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் இனை விவாதத்திற்கு அழைப்பதாக வலுச்சக்தி  அமைச்சர் உதய கம்மன்பில சற்று முன் தெரிவித்தார்.

எரிபொருள் விலை அதிகரிப்பினை தொடர்ந்து உருவான சர்ச்சைகளை அடுத்து அமைச்சர் பதவி விலக வேண்டும் என்று சாகர காரியவசம் நேற்று அறிக்கை விட்டிருந்த நிலையில் இன்று (13) வலு சக்தி அமைச்சில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்தே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். (Siyane News)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.