கடுமையான மழை காரணமாக (03) அத்தனகல்ல ஓயாவின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. 

இதனையடுத்து அத்தனகல்ல ஓயாவை அண்மித்த கஹட்டோவிட்ட மற்றும் ஓகொடபொல பிரதேசங்களில் தற்போது சிறியளவில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. (Siyane News)
கருத்துரையிடுக

Blogger இயக்குவது.