யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தினுடைய வவுனியா வளாகம், 'இலங்கை வவுனியா பல்கலைக்கழகம்' என நேற்றைய தினம் (08) கல்வி அமைச்சரால் கையொப்பமிட்ட  அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி 2021 ஓகஸ்ட் 01 முதல் யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம், "இலங்கை வவுனியா பல்கலைக்கழகம்" ஆக செயற்படும்.

 (Siyane News)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.