தற்போதைய நிலைமைக்கு மத்தியில் உரிய நிபந்தனைகளுக்கு அமைவாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் சேவைகள் 2021.06.30 அன்று ஆரம்பிக்கப்படும் என்று மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:

IMG 20210630 WA0003


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.