சுற்றுலா இலங்கை அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான மூன்றாவது T20 கிரிக்கெட் போட்டி இன்று சவுத்தெம்டன் நகர் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இரு அணிகளுக்கிடையில் ஏற்கனவே இடம்பெற்ற இரண்டு போட்டிகளிலும் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி 2-0 என ரி 20 தொடரை கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது. (Siyane News)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.