கம்பஹா மாவட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் சிறப்பு ஊடக மாநாடு எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று (17) நடைபெற்றது.

இந்நிகழ்வில் திரு.ஹசித விஜேசிங்க திவுலப்பிட்டி பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் ரஜித அல்விஸ், திவுலபிட்டிய பிரதேச சபை உறுப்பினர், வசந்த தங்கல்ல, திவுலப்பிடிய பிரதேச சபை உறுப்பினர் ஶ்ரீமால் மாரசிங்க, மினுவங்கொடை நகர சபையின் எதிர்க் கட்சித் தலைவர் உட்பட ஜானக ஜீவன் லால், மொஹமட் ரிபாப், ஜாஎல பிரதேச சபையின் எதிர்க் கட்சித் தலைவர் அதுல ஜயவர்தன, துஷான் பெரேரா உள்ளிட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டதுனர்.

ஐக்கிய தேசியக் கட்சியால் தமக்கு அனுப்பி வைக்கப்ட்ட கடிதங்களை இதன் போது தீயிட்டு கொளுத்தியமை குறிப்பிடத்தக்கது. (Siyane News)


විපක්ෂ නායක කාර්යාලයේ පැවැත්වෙන මාධ්‍ය හමුව සජීවීව

විපක්ෂ නායක කාර්යාලයේ පැවැත්වෙන මාධ්‍ය හමුව සජීවීව

Posted by Samagi Jana Balawegaya on Thursday, June 17, 2021

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.