இந்திய வீரர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டமை காரணமாக இலங்கை - இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது T20 போட்டியை ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த போட்டி இன்று நடைபெறவிருந்த நிலையில், போட்டி நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (Siyane News)


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.