இலங்கை - இந்திய அணிகளுக்கு இடையிலான 2வது T20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட்களால் வெற்றி பெற்றுள்ளது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 132 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 19.4 ஓவர் நிறைவில் 6 விக்கெட்களை இழந்து வெற்றி இலக்கை தாண்டியது. 

இலங்கை அணி சார்பாக ஆட்டமிழக்காமல் 40 ஓட்டங்களைப் பெற்ற தனஞ்சய டி சில்வா ஆட்டநாயகனாக தெரிவானார்.

(Siyane News)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.