கஹட்டோவிட்ட முஸ்லிம் பாலிகா வித்தியாலயத்தின் அதிபர் M.M.M.சர்ஜூன், இலங்கை அதிபர் சேவை தரம் 1 இற்கு பதவி உயர்வு பெற்றுள்ளார்.

இவர் அட்டுளுகமை அல் கஸ்ஸாலி மத்திய கல்லூரியின் பழைய மாணவர் என்பதுடன், அல் கஸ்ஸாலி உள்ளிட்ட பல்வேறு பாடசாலைகளில் பணி புரிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 அவர்களுக்கு எமது சியன நியூஸ் மற்றும் சியன ஊடக வட்டம் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறோம்.

(Siyane News)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.