தேசியப்பட்டியல் ஊடாக பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட பசில் ராஜபக்ச, ஜனாதிபதி முன்னிலையில் நிதி அமைச்சராக பதவியேற்றார்.

இதற்கு முன் நிதி அமைச்சராக பதவி வகித்த பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு புதிதாக உருவாக்கப்பட்ட பொருளாதார கொள்கைகள் மற்றும் திட்டமிடல் அமைச்சு வழங்கப்பட்டுள்ளது. (Siyane News)
கருத்துரையிடுக

Blogger இயக்குவது.