இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் தலைவரும் அதன் உறுப்பினர்கள் பலரும் தனித்தனி அடிப்படை உரிமைகள் மனுக்களை உயர்நீதிமன்றத்தில் இன்று (14) தாக்கல் செய்தனர். 

கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வெளியிட்ட தொடர் சுகாதார வழிகாட்டுதல்களால் தங்களது அடிப்படை உரிமைகள் மீறப்படுவது தொடர்பான தீர்ப்பைக் கோரியே அவர்கள் மனுத்தாக்கல் செய்துள்ளனர். 

தமிழ் மிரர்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.