ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக முன்னாள் அமைச்சர் பசில் ரோஹன ராஜபக்ச நியமிக்கட்டுள்ளார்.

இது தொடர்பிலான அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று (07) வெளியாகியுள்ளது. (Siyane News)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.