நிட்டம்புவ, ரன்பொகுனுகம மகா வித்தியாலயத்தில் தரம் 07 இல் கல்வி பயிலும் மாணவர் ஒருவர் கொவிட் தொற்றுக்குள்ளாகி கொழும்பு லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் (24) மரணித்துள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் அவரது குடும்பம் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு மேலும் தெரிவித்துள்ளது. (Siyane News)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.