இன்று இரவு (20) 10 மணி முதல் இம்மாதம் 30 ஆம் திகதி 4 மணி வரை நாடளாவிய ரீதியிலான முடக்கம் அமுல்படுத்தப்படும் என்று அமைச்சரவை இணைப்பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தன்னுடைய உத்தியோகபூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

எனினும் அத்தியாவசிய சேவைகள் வழமையான முறையில் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


(Siyane News)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.