(07) நேற்றைய தினம் வத்துபிடிவலை ஆதார வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட  89 PCR  பரிசோதனையில் 86 பேருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இது தொடர்பில் வைத்தியர் எம்.ஜே.எம்.சுஐப் முகநூல் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். (Siyane News)07.08.21 நேற்று எமது ஹொஸ்பிடலில் செய்யப்பட்ட 89 PCR டெஸ்ட்களில் வெறும் 3 மாதிரிகளே நெகடிவ் ஆக வந்தது. இன்னும்...

Posted by Mjm Suaib on Saturday, August 7, 2021

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.