இன்று மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் எம்பிக்களான திஸ்ஸ குட்டி ஆரச்சி, ரோஹன திஸாநாயக்க மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் எம்பி திலிப் வெத ஆரச்சி ஆகியோருக்கே இவ்வாறு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது தவிர சிறையில் இருக்கும் முன்னாள் எம்பி ரஞ்சன் ராமநாயக்கவுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. (Siyane News)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.