ராகமையிலுள்ள கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலையின் கொவிட் சிகிச்சை பிரிவில் அதிகளவான கொவிட் தொற்றாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதனால் அங்கு பாரிய இடப்பற்றாக்குறை நிலவுகிறது.

கட்டில்களில் இடமின்றி தொற்றாளர்கள் நிலத்தில் படுத்தவாறு இருக்கும் காணொளிகள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன. (Siyane News)


Ragama General hospital දැන් තත්වය ....

Ragama General hospital .... රාගම රොහලේ දැන් තත්වය ....

Posted by ඇමැරිකාවේ අපි SriLankan in USA on Tuesday, August 3, 2021

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.