கடமைக்கு சமூகமளிக்குமாறு அறிவித்த கல்வி அமைச்சுக்கு ஆசிரியர் சங்கத்தினரின் பதில் (வீடியோ)

Rihmy Hakeem
By -
0

 


இன்று (02) முதல் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் கடமைக்கு சமூகம் அளிக்குமாறு ஏற்கனவே கல்வி அமைச்சு அறிவித்திருந்த நிலையில் தமது கோரிக்கைகளுக்கு நியாயமான தீர்வுகள் கிடைக்கும் வரை தாம் கடமைக்கு சமூகமளிப்பதில்லை என்று ஆசிரியர் சங்கங்கள் இணைந்து தீர்மானித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்க பொதுச்செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார். (Siyane News)

අද පාසල් වලට කැඳවීම හා පැනනැගී ඇති ගැටලු .

Posted by Mahinda Jayasinghe on Sunday, August 1, 2021

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)