ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலையத்திற்கு அருகில் மீண்டும் இடம்பெற்ற குணடு வெடிப்பில் குழந்தை ஒன்றை கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் இன்றைய தினம் காபூல் விமான நிலையம் மீண்டும் தாக்கப்படலாம் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஏற்கனவே தெரிவிடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
(Siyane News)