அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு PHI சங்கம் எதிர்ப்பு!
By -Rihmy Hakeem
ஆகஸ்ட் 01, 2021
0
நாளை முதல் (02) சகல அரச ஊழியர்களையும் சேவைக்கு அழைப்பதற்கு அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்திற்கு தாம் எதிர்ப்பு தெரிவிப்பதாக பொது சுகாதார பரிசோதகர் சங்கம் தெரிவித்துள்ளது.