இந்தியாவுடன் ஒப்பிடுகையில், இலங்கையில் நாளாந்தம் பதிவாகும் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 04 மடங்கு அதிகம் எனவும், இந்தியாவில் நாளாந்தம் பதிவாகும் கொவிட் மரணங்களை விட இலங்கையில் நாளாந்தம் பதிவாகும் கொவட் மரணங்களின் எண்ணிக்கை 10 மடங்கு அதிகம் என்று ரஜரட்ட பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் பேராசிரியர் சுனேத் அங்கம்பொடி தெரிவித்துள்ளார்.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.