ஒக்டோபர் 01 இல் நாட்டை திறப்பதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன - சவேந்திர சில்வா

Rihmy Hakeem
By -
0

 


 ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி அதிகாலை 4 மணிக்கு நாட்டை திறப்பது தொடர்பில் அதற்கான திட்டங்களை தயாரிக்குமாறு ஜனாதிபதி தனக்கு ஆலோசனை வழங்கியதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

சுகாதாரம், விவசாயம், பொதுப் போக்குவரத்து, அரச சேவை மற்றும் தனியார் சேவை என்பவற்றை இலக்கு வைத்து திட்டங்கள் தயாரிக்கப்படுவதாகவும் அவை மக்களுக்கு வெளியிடப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார். (Siyane News)












கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)