நாட்டில் இன்று (27) 983 கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சுமார் மூன்று மாதங்களாக தினசரி இனங்காணப்பட்ட தொற்றாளர்களது எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் 1000 இற்கும் குறைவான தொற்றாளர்கள் இன்று இனங்காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (Siyane News)