2 டோஸ் தடுப்பூசிகளையும் பெற்று நாடு திரும்புபவர்களுக்கு இனி ஹோட்டல் தனிமைப்படுத்தல் இல்லை! - சுகாதார அமைச்சர்

Rihmy Hakeem
By -
0



வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பும் இலங்கையர்கள் WHO இனால் அனுமதிக்கப்பட்ட இரு டோஸ் தடுப்பூசிகளையும் செலுத்தி இருப்பின் அவர்கள் ஹோட்டல்களில் தனிமைப்படுத்தலில் ஈடுபட தேவையில்லை என்று சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். 

அதற்கான நடவடிக்கைகளை அடுத்த வாரம் முதல் சுகாதார அமைச்சு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உடனடியாக மேற்கொள்ளும் என்றும் அவர் தெரிவித்தார். (Siyane News)


கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)