நாளை கஹட்டோவிட்ட பத்ரியாவில் 20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி!

Rihmy Hakeem
By -
0

 


நாளைய தினம் (30) 20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான சைனோபார்ம் தடுப்பூசியின் முதலாவது மற்றும் இரண்டாவது டோஸ் கஹட்டோவிட்ட அல் பத்ரியா மகா வித்தியாலயத்தில் வழங்கப்படும் என்று அத்தனகல்ல பிரதேச செயலகம் தெரிவித்துள்ளது.

எனவே இதுவரை தடுப்பூசி பெற்றுக்கொள்ளாதவர்கள் நாளை பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். 

(Siyane News)

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)