திஹாரிய அந்நூர் நலன்புரி அமைப்பினால் கிரிபத்கொடை வைத்தியசாலைக்கு 250,000/- பெறுமதியான மருத்துவ உபகரணம்!

Rihmy Hakeem
By -
0

திஹாரிய அந் நூர் நலன்புரி அமைப்பினால் (An Noor Family Welfare Association) சுமார் இரண்டரை இலட்சங்கள்(250,000/=) பெறுமதியான  (Multi Para Patient Monitor) மல்டி பெரா மொனிடர் ஒன்று (High-dependency unit) கிரிபத்கொட ஆதார வைத்தியசாலையின் கொவிட் விஷேட  பிரிவுக்கு வைத்தியர் கபீர் அவர்களின் ஒருங்கிணைப்பில், வைத்தியசாலையின் திட்டமிடல் மற்றும் அபிவிருத்தி பொறுப்பதிகாரி  வைத்தியர் பிரபாத் அபேவர்தன அவர்களிடம் இன்று 1/9/2021 கையளிக்கப்பட்டது.






கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)