2021 ஆம் ஆண்டுக்கான இன்றைய ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி, பஞ்சாப் கிங்ஸ் அணியை 02 ஓட்டங்களால் வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது.

முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி சகல விக்கெட்களையும் இழந்து 185 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 183 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டது. (Siyane News)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.