கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தின் 51% இனை இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கு வழங்குவதற்கான ஒப்பந்தம் இன்று (01) முற்பகல் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இதன்போது துறைமுக அதிகார சபை சார்பாக அதன் தலைவரும், அதானி நிறுவனம் சார்பாக அதன் பிரதிநிதி ஒருவரும் கலந்து கொண்டுள்ளதாகவும் John Keels நிறுவனமும் குறித்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தின் 51% பங்குகள் இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கும் 34% பங்குகள் John Keels நிறுவனத்திற்கும் 15% பங்குகள் துறைமுக அதிகார சபைக்கும் உரிமையாகின்றமை குறிப்பிடத்தக்கது. (Siyane News)


🔺 කොළඹ වරායේ බටහිර පර්යන්තයේ 51% ක් ඉන්දියාවේ අදානි සමාගමට පැවරීමට ගිවිසුම අත්සන් කරයි

🔺 කොළඹ වරායේ බටහිර පර්යන්තයේ 51% ක් ඉන්දියාවේ අදානි සමාගමට පැවරීමට ගිවිසුම අත්සන් කරයි

Posted by Newsfirst.lk on Wednesday, September 29, 2021

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.