அபுதாபி தேசிய எண்ணெய் கம்பனியின் பிரதம நிறைவேற்று அதிகாரிக்கும் எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கான கடன் வசதியை அதிகரிப்பதற்காக இச்சந்திப்பு இடம்பெற்றதாக அமைச்சர் உதய கம்மன்பில தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். (Siyane News)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.