ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஸ்தாபக தலைவரும் முன்னாள் அமைச்சருமான மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரபின் 21வது வருட நினைவேந்தல் நிகழ்வு நாளை (16) Zoom இரவு 09.30 மணியளவில் தொழில்நுட்பம் ஊடாக நடைபெறவுள்ளது.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின்  தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் கட்சியின் செயலாளர் நிஸாம் காரியப்பர் உள்ளிட்ட கட்சி பிரமுகர்களும், மர்ஹூம் அஷ்ரபின் சகோதரி பெரோஸா ஹுசைன், நடிகரும் கவிஞருமான ஜெயபாலன் உள்ளிட்ட பலரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

(Siyane News)கருத்துரையிடுக

Blogger இயக்குவது.