வெலிகட மற்றும் அநுராதபுர சிறைச்சாலை வளாகங்களில் சிசிடிவி வசதிகள் இல்லை என்று சிறைச்சாலை தலைமையகம் தெரிவித்துள்ளது. 

"இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த விவகாரம் தொடர்பில் விசாரணைகளை நடாத்துவதற்கு சிசிடிவி காட்சிகள் கிடைக்காது" என்று சிறைச்சாலை தரப்பில் இருந்து லங்காதீப ஊடகத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் பூஸ்ஸ, அங்குணுகொலபலஸ்ஸ மற்றும் களுத்துறை சிறைச்சாலைகளில் மாத்திரமே சிசிடிவி வசதிகள் இருப்பதாக லங்காதீப ஊடகம் தெரிவித்துள்ளது. (Siyane News)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.