சமையல் எரிவாயு முகவர்கள் சிலிண்டர்களை பதுக்கி வைப்பதாக குற்றச்சாட்டு!

Rihmy Hakeem
By -
0

 


இன்று (27) சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்படலாம் என்று கூறப்படுவதன் காரணமாக நாடெங்கிலும் இருக்கும் லிட்ரோ எரிவாயு முகவர்கள் சிலிண்ட்களை பதுக்கி வைப்பதாக மக்கள் விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்படலாம் என்ற தகவல் பரவியதனை அடுத்து எரிவாயு விற்பனை நிலையங்களுக்கு மக்கள் சிலிண்டர்களுடன் நீண்ட வரிசைகளில் நிற்கின்றதாக செய்திகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. (Siyane News)

 

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)